இலங்கைக்கு வரும் மற்றுமொரு சொகுசு கப்பல்!

Loading… Mein Schiff 5 சொகுசு கப்பலை தொடர்ந்து மற்றுமொரு சொகுசு கப்பலான MV Azamara Quest டிசம்பர் 5 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு வரும் MV Azamara Quest கப்பல் இந்த ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படும் இரண்டாவது பயணக் கப்பலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Loading… இதேவேளை Mein Schiff 5 இல் இருந்த பயணிகள் யால தேசிய பூங்கா, உடவலவை வனவிலங்கு பூங்கா மற்றும் பல … Continue reading இலங்கைக்கு வரும் மற்றுமொரு சொகுசு கப்பல்!